இதயத்தில் நீ..


நிஜங்களை விட

நினைவுகள் தான்
இனிமையானவை
என் இதயத்தில் உன்னை
வைத்திருப்பதனால்..!

வருத்தம் தான்

நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!

Design by Blogger Templates