காதலின் இனிய காதலர்தின நல் வாழ்த்துக்கள்

காதலின் இனிய காதலர்தின நல் வாழ்த்துக்கள்

கடவுள் கூட கவிஞ்சன் தான் உன்னை படைத்தது விட்டானே

என் இதயமெல்லாம்
ஏழு சப்தஸ்வரங்கள் ஒன்றாய்
ஒலித்ததுபோல் ஏன்
என்கிறாய

தொடுவானம் மெல்லாம்
ஏன் காலடியில் மண்டி இடுவது
போல் உணர்கிறான் ஏன் என்கிறாய
ஏனன்றால் நீ என் அருகில் இருப்பதால்


நீ பேசுவதை நிறுத்தி
பார்வை தொடங்கியதும்
கவிதை கலைந்தது
காதலுக்கு கவிதை தான் உடைகளா

கன்னங்களோடு பேசிவிட்டு போஉன் இதழ்கள்
என் காதுகளோடு பேசுவதை விட,
என் கன்னங்களோடு பேசுவதுதான்
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
அடிக்கடி வந்து என் கன்னங்களோடு
பேசிவிட்டு போ !
காதல் என்ற கைவிலங்கால்
உன்னில் என்னை பூட்டிக்கொண்டு
சாவியை தொலைத்துவிடு
என்னை கொஞ்சும் போது
உன்னிலிருந்து வெளிப்படும் காதலைவிட,
என்னை திட்டும் போது
உன்னிலிருந்து வெளிப்படும்
காதலே மிக அழகு .
உன்னுடன் இருக்கும் இன்பத்தை விட
உனக்காக காத்திருக்கும்
இன்பம் மிகப்பெரியது.

Design by Blogger Templates