உன் வரவின்றி

உன்னைக் காண
காத்திருந்து

என்
கைக் கடிகாரத்தை
பார்த்து களைத்துப் போய்

தினமும்
திரும்பிச் செல்கிறேன்
உன் வரவின்றி…

நன்றி இணையம் .......!

0 comments:

Design by Blogger Templates