புதிய பழமொழி

பழகப் பழக பாலும் புளிக்கும்
அது பழமொழி
என்னவளோடு ,
பழகப் பழக
புளித்த பாலும் இனிக்கிறதே
இது புது மொழி !நன்றி எழுத்து

0 comments:

Design by Blogger Templates